Friday,
Sep
18,

என்ன செய்றாங்ஞ..,

இங்க பாருங்க. எவ்ளோ அழகான இடம்.




அட, மனுசப்பயளுக நிறையப்பேரு இருக்கானுக.




என்ன செய்றாங்ஞ..,





மீனு கீனு பிடிப்பாலோ.....





சுறா மீனு பிடிக்கிறாப்பா..





அதுவும் இல்லையா.., என்னதேன் பண்றா.




அட, விமானம் மாதிரி தெரியுது.




ஆமா, நம்ம அமேரிக்காக்காரனோடது.





தண்ணிக்குள்ள என் விழுந்தா..



தூக்கிட்டாப்பா......




வுற்றாதீங்கய்யா




அப்பாடி...



கொண்டு வந்தாச்சு.



ஏதாவது தேறுமா ?



அடப்பாவி மக்கா. பூராம் உடைஞ்சு போச்சா ?







0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin