கருப்பு வெள்ளை படத்தை கலராய் மாற்றலாம் வாங்க.

பின்னர் CTRL+SHIFT+N கீகளை சேர்த்து அழுத்துங்கள். அல்லது மெனுவில் சென்று Layer --> New --> New layer என்பதை தேர்வு செய்யுங்கள். அந்த லேயர் - க்கு ஒரு பெயர் கொடுத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் லேயர் விண்டோ விற்கு சென்று, கீழே கொடுத்துள்ளது போல செட்டிங்க்ஸ் மாற்றிக்கொள்ளுங்கள். capacity என்பதில் சதவீதத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
தேவையான வண்ணத்தை தேர்ந்தெடுத்து, பின்னர் பிரஷ் டூல் மூலம், தேவையான இடத்தில் வண்ணத்தை மாற்றுங்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட நிறங்களை சேர்த்து படத்தி அழகுபடுத்துங்கள். தேவையான வண்ணப்படம் ரெடி.

அன்புடன்...,
பா.வேல்முருகன்.
பிடித்திருந்தால் வாக்களியுங்களேன்.
0 comments:
Post a Comment