உங்கள் தளத்துக்கு வருவோரை வேறொரு தளத்துக்கு திருப்பி விட.., (redirect to other site)
Labels:
குறிப்புகள்
என்னடா இது. வாசிப்போரை வரவழைப்பதே பெரும்பாடாய் இருக்கும்போது, வருவோரை வேறு இடத்துக்கு அனுப்பவா ? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது.
நீங்கள் ஒரு வலைப்பூ வைத்திருக்கிறீர்கள். சில நாட்கள் கழித்து அதனை மூடிவிட்டு புதியதாய் வேறொரு வலைப்பூ தொடங்குகிறீர்கள் எனக்கொள்வோம். இரண்டு வலைப்பூக்களையும் உங்களால் நிர்வகிக்க முடியாது மற்றும், ஏற்கனவே இருக்கும் வாசகர்களையும் தக்க வைக்க வேண்டும். இதற்கு என்ன வழி. பழைய தளத்துக்கு வரும் வாசகர்களை தானாகவே புதிய தளத்துக்கு வரவழைப்பதுதான் சிறந்த வழி.
எப்படி இவ்வாறு திருப்பி விடுவது என்பதை சொல்கிறேன். இந்த சிறு நிரலை நகலெடுத்து உங்கள் பழைய தளத்தில் குறிப்பிட்ட இடத்தில் ஒட்டி விட்டாலே போதும்.
<script type='text/javascript'>
location.replace("http://SITE-TO-BE_REDIRECTED");
</script>
அல்லது..,
<script type='text/javascript'>
location.href = "http://SITE-TO-BE_REDIRECTED";
</script>
ப்ளாகரில், வழக்கம்போல,
Layout -- > Edit HTML சென்று,
<head> என்பதற்கு மேலே, மேற்கண்டவற்றில் ஏதோவொரு நிரலை ஒட்டி விடுங்கள்.
http://SITE-
மீண்டும் வருகிறேன்..,
அன்புடன்..,
பா.வேல்முருகன்.
நண்பர் நீச்சல்காரன் அவர்களின் மேலுமொரு குறிப்பு.
கீழ்க்கண்ட நிரலையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
- சில உலவிகளில் ஜாவா ஸ்கிரிப்ட் வசதியில்லாமல் இருக்கும் நிலையில் கீழ்க்கண்ட நிரலிகள் மிகுந்த பயன் தரும். இந்த தகவலையும் இணைத்துக்கொள்ளுங்கள். Paste it Just below the HEAD tag {Please use open bracket here}meta content="0;url=http://www.SITE-TO-BE_REDIRECTED.com" http-equiv="REFRESH">
14 comments:
பதிவு அருமை
நல்ல தகவல்
நன்றி
Good Information :)
நண்பரே,
நல்ல தகவல். சில உலவிகளில் ஜாவா ஸ்கிரிப்ட் வசதியில்லாமல் இருக்கும் நிலையில் கீழ்க்கண்ட நிரலிகள் மிகுந்த பயன் தரும். இந்த தகவலையும் இணைத்துக்கொள்ளுங்கள்.
Paste it Just below the HEAD tag
{Please use open bracket here}meta content="0;url=http://www.SITE-TO-BE_REDIRECTED.com" http-equiv="REFRESH">
நன்றி நீச்சல்காரன். உங்களது கருத்தையும் இணைத்துவிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ருத்ரன் சார். உங்களை தொலைக்காட்சி மற்றும் புத்தகங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன். உங்கள் வரவு இந்தப்பதிவுக்கு அழகு. மிக்க நன்றி.
கொத்துபரோட்டா (பிரசன்னா) சார். தங்கள் வருகைக்கு நன்றி. உங்க நகைச்சுவையான எழுத்து நடை ரொம்ப நல்லாருக்கு.
நன்றி உலவு.
மிக்க நன்றி.
தங்கள் வருகைக்கு நன்றி உழவன்.
இப்பதிவு மிக உதவியாக உள்ளது. நன்றி
அன்புள்ள நண்பருக்கு!
அட்ரா சக்க என்ற வலைப்பூவுக்கு
//ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ...அனைத்தும் அருமை!.. !
http://rddr786.blogspot.com/h //
என்ற கருத்தை பதித்தேன் .இப்போது என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''
என்ற வலைப்பூவை அட்ரா சக்க விற்க்கு திருப்பி விடப்பட்டுள்ளது ..
என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''வலைப்பூவை மீட்டுதரும்படி கேட்டுக்கொள்ளுகிறேன்
நன்றி!
உதவி
அன்புள்ள நண்பருக்கு!
அட்ரா சக்க என்ற வலைப்பூவுக்கு
//ஜோக் எல்லாம் நல்லாருக்கு செந்தில் ...அனைத்தும் அருமை!.. !
http://rddr786.blogspot.com/h //
என்ற கருத்தை பதித்தேன் .இப்போது என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''
என்ற வலைப்பூவை அட்ரா சக்க விற்க்கு திருப்பி விடப்பட்டுள்ளது ..
என்னுடைய http://rddr786.blogspot.com/h '' ரெட்டியூர் Express ''வலைப்பூவை மீட்டுதரும்படி உதவி கேட்டுக்கொள்ளுகிறேன்
நன்றி!
இவன்
http://rddr786.blogspot.com/h
'' ரெட்டியூர் Express ''
608304@gmail.com
Post a Comment