கூகிள் Buzz போல ட்விட்டரை ஜிமெயிலில் இணைக்க...
கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள Buzz தானாகவே ஜிமெயிலின் இடப்புறத்தில் உட்கார்ந்து கொண்டது. அது போல ட்விட்டரையும் வைத்துக்கொண்டால் எவ்வளவு நன்றாய் இருக்கும். அதைக் கொண்டு வருவது எப்படி என்று பார்ப்போம்.
ஜிமெயில் ஓபன் செய்து labs பகுதிக்கு செல்லுங்கள்.

அதில் Add any Gadget by URL என்னும் ஆப்ஷனை எனாபில் செய்து கொள்ளுங்கள். பின்னர் சேமித்து வெளியேறுங்கள்.

வெளியில் வந்த பிறகு ஜிமெயிலின் வலது ஓரத்தில் இருக்கும் settings க்ளிக் செய்து Gadgets டேபை செலக்ட் செய்யுங்கள்.
அதில் Add a Gadget by its URL என்பதன் கீழ் கீழே கொடுத்துள்ள code - ஐ காபி செய்து பேஸ்ட் செய்யுங்கள்.
https://twittergadget.appspot.com/gadget-gmail.xml

பின்னர் ஜிமெயிலின் முகப்பு பக்கத்தில் பாருங்கள். கீழே ட்விட்டர் இணைந்திருக்கும். அதனை க்ளிக் செய்து login செய்து கொள்ளுங்கள்.

குறிப்பு : இதைப்போல facebook - ஐ,
கீழே கொடுத்துள்ள code - ஐ பயன்படுத்தி இணையுங்கள்.
http://hosting.gmodules.com/ig/gadgets/file/104971404861070329537/facebook.xml
அன்புடன்..,