நீங்கள் FireFox user - ஆக இருந்தால்,
இந்த link- கிற்கு சென்று.., Add-On நிறுவிக்கொள்ளலாம்.
இதை நிறுவிய பின்னர்.., உங்களுக்கு பிடித்தமான video - வை, YouTube - இல் பார்த்தால்,
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv5dMnMafJKEATXQ_wiBlYMHNpjm9lKdXahwO-lRWdrU36Etv1Z9jw7Dl_pzqbv5c_q5G070sqQIzGBNuTPuTkfwE3ZbzNW40w3pKRy-0fjyxVIeaAU880gQx51CIjI1HsnZDc_Ejg6Jhj/s320/help_how_yt.jpg)
அதே பக்கத்தில் உங்கள் Browser - இன் Address Bar - இல்,
youtube.com என்பதில், keep என்ற வார்ததையை சேர்த்து youtubekeep.com என்று மாற்றவும்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKNjuR4bBv_mzrQvlL9yeTxSR4MHxLVEPcZaI4mum4iX8i7J8rWWp74nlkDRDKqBZUCS7aHJUAgf5If2x4BUNBiPHEwl_NAw7_WwR_8ZH1B847JCQKddZCMmofYHvGTMIpQU103_qK8gea/s320/help_how_add_keep.jpg)
பின்னர்...,
புதிதாக load - ஆகும் page - இல் உங்களுக்கு தேவையான..,
video தரத்தினை தேர்ந்தெடுத்து, சேமித்து கொள்ளுங்கள்.
நீங்கள் FireFox user இல்லையெனில்,
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiv5dMnMafJKEATXQ_wiBlYMHNpjm9lKdXahwO-lRWdrU36Etv1Z9jw7Dl_pzqbv5c_q5G070sqQIzGBNuTPuTkfwE3ZbzNW40w3pKRy-0fjyxVIeaAU880gQx51CIjI1HsnZDc_Ejg6Jhj/s320/help_how_yt.jpg)
Address Bar - இல் உள்ள link - ஐ copy செய்து கொள்ளுங்கள்.
பின்னர்.,
www.get2pc.com என்ற தளத்திற்கு செல்லுங்கள்.
அதில் உள்ள text box - இல் youtube link - ஐ paste செய்யுங்கள்.
பின்னர், Get2Pc button - ஐ click செய்யுங்கள்.
video - வை சேமித்து கொள்ளுங்கள்.
0 comments:
Post a Comment