MS-Word - இல் சிறப்பு குறியீடுகள் கொண்டு வர 15 ஷார்ட் - கட் வழிகள்.
வேர்டில் - ஒரு சில சிறப்பு குறியீடுகளை (Special characters) திரும்ப திரும்ப தட்டச்சு செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் column break, page break போன்றவை கொடுக்க வேண்டியிருக்கும்.
அவற்றை ஒரு type செய்யும்போதே ஷார்ட்-கட் கீஸ் மூலம் கொண்டு வர முடியும்.
வேர்டில் - ஒரு சில சிறப்பு குறியீடுகளை (Special characters) திரும்ப திரும்ப தட்டச்சு செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் column break, page break போன்றவை கொடுக்க வேண்டியிருக்கும்.
அவற்றை ஒரு type செய்யும்போதே ஷார்ட்-கட் கீஸ் மூலம் கொண்டு வர முடியும்.
அவற்றின் பட்டியல் :
Character | Shortcut |
A line break (வரி முறிவு) | Shift+Enter |
A page break (பக்க முறிவு) | Ctrl+Enter |
A column break (நிரல் முறிவு) | Ctrl+Shift+Enter |
An optional hyphen ( இணைப்பு சிறுகோடு) | Ctrl+- (hyphen) |
A nonbreaking hyphen | Ctrl+Shift+- (hyphen) |
A nonbreaking space | Ctrl+Shift+Spacebar |
A copyright symbol (காப்புரிமை குறியீடு | Alt+Ctrl+C |
A registered trademark symbol (பதிவு செய்யப்பட்ட வர்த்தக சின்னம்) | Alt+Ctrl+R |
A trademark symbol (வர்த்தக சின்னம்) | Alt+Ctrl+T |
An ellipsis | Alt+Ctrl+. (period) |
An em dash | Ctrl+Shift+\ |
An en dash | Ctrl+- (on numeric keypad) |
The page number (பக்க எண்) | Alt+Shift+P |
The current date (தற்போதைய தேதி) | Alt+Shift+D |
The current time ( தற்போதைய நேரம்) | Alt+Shift+T |
இவற்றை பயன்படுத்தி உங்களின் word பயன்பட்டு வேகத்தை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.
பிடிச்சிருந்தா வோட்டை குத்துங்க.
பிடிச்சிருந்தா வோட்டை குத்துங்க.
1 comments:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
Post a Comment