அண்மைய பதிவுகள்

கணினிகளின் வலையமைப்பு எவ்வாறு செயல்படுகிறது. ஒரு அசத்தலான வீடியோ.

நமது கோரிக்கை (request) நெட்வொர்க் பாக்கெட் - களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாக்கெட்டிலும், அனுப்புபவரின் .பி முகவரியும், பெறுபவரின் முகவரியும், போர்ட் எண்ணும் இணைக்கப்படுவது, உலகளாவிய நெட்வொர்க் - இல் ஒவ்வொரு பாக்கெட்டும் பயணப்படுவது.


பயணப்படும் பாக்கெட்டை ரௌட்டர்கள் சரியான பாதைக்கு அனுப்புவது. இறுதியாய், சரியான .பி முகவரிக்கு சென்று சரியான போர்ட் - இல் கோரிக்கையை சேர்ப்பது.

பின் அது தரும் பதிலை (response) பெற்று வருவது போன்றவற்றை, மிக அழகாக அனிமேஷன் செய்துள்ளார்கள்.


சில நொடிகளில் நடந்து முடியும் இந்த செயலில் எவ்வளவு வேலை இருக்கிறது என்று பாருங்களேன். கண்டிப்பாய் பிரமிப்பீர்கள்.









0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin