பி.டி.எப். பைலை பிரிச்சு மேஞ்சுரலாம் வாங்க.
பி.டி.எப் பைலில் இருந்து படங்களை (images) மட்டும் பிரித்தெடுக்க,
பி.டி.எப். பைலை எந்த வித மாற்றமுமின்றி வேர்ட் பைலாக (MS Word) மாற்ற,
பி.டி.எப். பைலில் இருந்து டெக்ஸ்ட் (text) மட்டும் பிரித்தெடுக்க,
பி.டி.எப். பைலை நாம் உபயோகிக்க தகுந்தபடி எச்.டி.எம்.எல் (HTML) பைலாக மாற்ற..,
மேலும்,
ஒரு டெக்ஸ்ட் பைலை, பி.டி.எப். பைலாக மாற்ற என பல்வேறு செயல்களுக்கு தேவையான முற்றிலும் இலவச மென்பொருள்கள் தரும் ஒரு தளம் இணையத்தில் உள்ளது.
பயன்படுத்தி பாருங்கள். மற்றும் உங்கள் மென்பொருள் தொகுப்பில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தற்போது இல்லை எனினும் எப்போதாவது கண்டிப்பாக உபயோகமாகும் மென்பொருள்கள் இவை.
இவற்றை தரவிறக்க...,
இங்கு க்ளிக் செய்யவும். மற்றும் மறக்காமல் உங்கள் நண்பனுக்கு வாக்களிக்கவும்.
1 comments:
உபயோகமான தகவல்
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
Post a Comment