அண்மைய பதிவுகள்

பதினாறு பெண்கள்.


நம்மூரு திருவிழாவுல....., இல்லேன்னா, தனியா டென்ட் போட்டு...., பல சர்க்கஸ் பாத்துருப்போம்.

சீனால சைக்கிள் சர்க்கஸ் பாருங்க. உண்மையிலேயே , மாஸ்டர்பீஸ் தாங்க.

நம்ம மானாட மயிராட.. சீ.... மயிலாட ப்ரோக்ராம்ல கலா மாஸ்டர் சொல்லுவாங்களே.

எக்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்செலன்ட் பெர்பார்மன்ஸ்...

அம்ம்ம்ம்மேஸிங்..................

ச்சான்சே இல்ல.......

இதுல ஏதாவது ஒன்ன நீங்க கண்டிப்பா சொல்லுவீங்க.







அப்புறம்..., இன்னொன்னு.


போற போக்குல ஒரு வோட்டு போட்டு போங்களேன்.



0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin