ஆசை காட்டும் எஸ்.எம்.எஸ்.
Labels:
SMS
""This is the new Website Created cy GOOGLE Company www.attmp3.net, The Company is offering RECHARGE Rs 50/- of Talktime Rs43.75p/- If You f=Forward it to 20 Persons. After Sending Check it. For
Vodafone *141*5#
Airtel *121*2#
Aircel *111*1#
Bsnl *123*1#""
""just send www.**********.com to all ur friends and get Rs.10/- for every message u sent. '"'
திருமங்கலம் தேர்தல் சமயத்தில்,
""Vote for DMK".
Send this SMS to 20 people and get Rs.50/- talktime.
This message is passed by Annan Azhagiri.
After sending the SMS your balance automatically increased.""
இதெல்லாம் எனக்கு எனக்கு என் பிரெண்ட்ஸ் கிட்டருந்து வந்த எஸ்.எம்.எஸ். கள்.
இதெல்லாம் அவங்களுக்கு அவங்க பிரெண்ட்ஸ் அனுப்புன எஸ்.எம்.எஸ்.
எங்கருந்து இதெல்லாம் வருது. இதெல்லாம் எதுக்கு அனுப்புறாங்க அப்டீங்கறதேல்லாம் புரியாத புதிர்.
இதை என்னோட பிரென்ட் ஒருத்தன் நம்பி, (அவனுக்கு மெசேஜ்-க்கு 50 பைசா) 20 பேருக்கு அனுப்பிட்டு இருந்தான். மொத்தத்துல அவனுக்கு பத்து ரூபா காலி. 5 பைசா கூட recharge ஆகல.
என்ன ஒருத்தன் கேனயாக்கிட்டான்டா - ன்னு சொல்லி, மனசு கேக்க மாட்டேங்குதுன்னு குவார்ட்டர் செலவு வேற.
இதையெல்லாம் அனுப்ப என்ன காரணம்னு யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்.

0 comments:
Post a Comment