உங்கள் கோப்புகளை Back-up எடுக்க, சிறந்த , இலவச மென்பொருள்கள்.
Labels:
மென்பொருள்கள்
விண்டோஸ் இயங்குதளத்தில், நாம் மாற்றம் செய்யும் கோப்புகளையும், புதியதாய் ஏற்படுத்திய கோப்புகளையும், தானாகவே Backup எடுத்து வைக்கக்கூடிய அருமையான மென்பொருள்கள்.
ஒரு நெட்வொர்க்கில், பல கணினிகள் இணைந்திருப்பின், ஒரு கணினியின் backup இன்னொரு கணினியில் தானாக சேமிக்கவும், இந்த மென்பொருள்கள் பயன்படுகின்றன.
பயன்படுத்திப்பாருங்கள்.
1. AceBackup
இந்த மென்பொருளை, தரவிறக்க இங்கு க்ளிக் செய்யவும்.
2. TaskZip
இந்த மென்பொருளை, தரவிறக்க இங்கு க்ளிக் செய்யவும்.
3. WHL Backup
இந்த மென்பொருளை, தரவிறக்க இங்கு க்ளிக் செய்யவும்.
4. WorkGroup Backup
இந்த மென்பொருளை, தரவிறக்க இங்கு க்ளிக் செய்யவும்.
மீண்டும் வருகிறேன்..
அன்புடன்..
பா.வேல்முருகன்.
4 comments:
ஆஜர். சாவகாசமாக பின்பு வருகிறேன். நிறைய படிக்க விஷயங்கள் இருக்கு.
நல்ல பகிர்வு.. நன்றி
கந்தசாமி சார். உங்கள் வருகை என் தளத்திற்கு சிறப்பு. உங்க பதிவுகளெல்லாம் பார்த்தா உங்களுக்குள்ள இன்னும் ஒரு டீன்-ஏஜ் பையன் இருக்கற மாதிரியே இருக்கே ?
அண்ணாமலையான் சார். உங்கள் பதிவுகள் எல்லாம் சூப்பர். சொல்லி அடிக்கிற கில்லி மாதிரி நறுக்கா இந்த வருஷத்துல மூனே பதிவு. ஆனா. ஒவ்வொன்னுலையும் மினிமம் ஐம்பது வோட்டு. சூப்பர். உங்கள் வருகைக்கு நான் குடுத்து வச்சவன்தான்.
Post a Comment