அண்மைய பதிவுகள்

பல்வேறு சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களை ஒரே சொடுக்கில் தேட....


43Things, BlackPlanet, Blogger, Buzznet, DailyMotion, Deviantart, Digg,
FaceBook , Flickr, Fotolog, Friendster, Grazelt, IRC-Galleria, Last.fm, LinkedIn, MySpace, Netlog, Rediff, skyrock, SmugMug, Twitter, Vox, Webshots, Yelp, YoName, Youtube போன்ற தளங்களில் இருக்கும் பயனர்களை தேட இனி ஒவ்வொரு தளத்துக்கும் சென்று தேட வேண்டியதில்லை.





http://www.yoName.com செல்லுங்கள்.






அங்கு நீங்கள் தேட நினைக்கும் பயனரின் பெயரைக்கொடுங்கள்.
எல்லா தளங்களிலும் சென்று தேடி முடிவுகளை உங்களுக்குக் காட்டும்.

ஒருமுறை உங்களையே தேடிப்பாருங்களேன். சுவாரஸ்யமாய் இருக்கும்.

0 comments:

Post a Comment

Blog Widget by LinkWithin