அண்மைய பதிவுகள்

நீங்கள் புதைத்த பைலை தோண்டி எடுக்க ஓர் மென்பொருள்.

diskdigger என்பது இணையத்தில் கிடைக்கும், விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கும் ஒரு சட்டரீதியான இலவச மீட்பு மென்பொருள்.





இதன் சிறப்பம்சம் என்னவெனில், இதனை கணினியில் நிறுவ வேண்டியதில்லை. 1.44 MB அளவே உள்ளதால், இதனை பென் டிரைவிலேயே எடுத்துச்செல்லலாம். exe பைலை க்ளிக் செய்தாலே போதும். நீங்கள் டெலீட் செய்த பைல்களை எல்லாம் காட்டி விடும். FAT12, FAT16, FAT32, exFAT, மற்றும் NTFS பைல் சிஸ்டம்களை ஆதரிக்கிறது.





தரவிறக்கி
வைத்துக்கொள்ளுங்களேன்.

எப்போதாவது
உதவும்.


தரவிறக்க
சுட்டி : இங்கே


மீண்டும் வருகிறேன்.


அன்புடன்..,


பா வேல்முருகன்.



3 comments:

karthik said...

உபயோகமான மென்பொருள்
நன்றி நண்பரே

ஸ்ரீராம். said...

தரவிறக்கிட்டேன்..! உபயோகிப்பேனா தெரியாது. நன்றி.

பா.வேல்முருகன் said...

நன்றி கார்த்திக்.

நன்றி ஸ்ரீராம். உங்களுக்கு எப்போதாவது உபயோகப்படலாம்.

Post a Comment

Blog Widget by LinkWithin