அண்மைய பதிவுகள்

உங்கள் ப்ளாகை Back-Up எடுக்க அருமையான மென்பொருள்.


உங்கள் ப்ளாகை Back-Up எடுக்க ஒரு அருமையான மென்பொருள் இணையத்தில் உள்ளது. இதனை தரவிறக்க இங்கே க்ளிக் செய்யவும்.

இதனை, உங்கள் கணினியில் நிறுவிய பின், வரும் விண்டோவில், Add/Update/Remove blogs என்பதனை தேர்வு செய்யுங்கள்.






பின்னர் உங்கள் ப்ளாகரின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து, Log into blogger to get blogs என்பதை க்ளிக் செய்யுங்கள்.





உங்கள், ப்ளாகுகள் அனைத்தும் பட்டியலிடப்படும். ஒவ்வொரு ப்ளாகையும் தேர்வு செய்து, சேமிக்க வேண்டிய போல்டரை கொடுத்து சேமித்துக்கொள்ளுங்கள்.





மீண்டும் வருகிறேன்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்.




2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பகிர்வு..

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே, தொடர்ந்து எழுதி பல சாதனைகளை புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Post a Comment

Blog Widget by LinkWithin