அண்மைய பதிவுகள்

உங்கள் டிவைஸ் டிரைவர் மேம்படுத்தப்பட்டதுதானா (Is your device driver updated) ?

நம் கணினியில் பல்வேறு வன்பொருட்கள் இணைத்திருப்போம். ஒவ்வொன்றுக்கும் அதற்கான டிரைவர் நிருவியிருப்போம். அந்த டிரைவர் மென்பொருட்கள், அதற்குப்பின் மேம்படுத்தப்பட்டிருக்கலாம். அவ்வாறு மேம்படுத்தப்பட்ட டிரைவர்களை தேடித்தேடி நிறுவ இயலாது.









எந்தெந்த டிரைவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட டிரைவர்கள் உள்ளன, அவற்றிக்கான தரவிறக்கங்கள் குறித்த தகவல்களை கண்டுபிடித்துக்கொடுக்க் என்றே ஒரு மென்பொருள் உள்ளது. இதனை நிறுவி நமது கணினியை ஸ்கேன் செய்தால், அழகாய் பட்டியலிடுகிறது. வேண்டுமானால் மேம்படுத்தப்பட்ட டிரைவரை நிறுவிக்கொள்ளலாம்.






உபயோகித்துப்பாருங்களேன்.

தரவிரக்கச்சுட்டி : இங்கே

மீண்டும் வருகிறேன்.

அன்புடன்..,

பா.வேல்முருகன்


3 comments:

ஸ்ரீராம். said...

அதேதாங்க..மறுபடி தரவிறக்கிட்டேன்...ஆனால் சில பயங்கள் காரணமா உபயோகிப்பதில் தயக்கம் இருக்கு. Thanks.

நாளும் நலமே விளையட்டும் said...

இது எல்லாம் விண்டோஸ்?

சசிகுமார் said...

சூப்பர் தகவல் நண்பா, என் கம்ப்யுட்டரில் நிறுவி விட்டேன். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Post a Comment

Blog Widget by LinkWithin