அண்மைய பதிவுகள்

MS-Word - இல் சிறப்பு குறியீடுகள் கொண்டு வர 15 ஷார்ட் - கட் வழிகள்.



வேர்டில் - ஒரு சில சிறப்பு குறியீடுகளை (Special characters) திரும்ப திரும்ப தட்டச்சு செய்ய வேண்டியிருக்கும். சில நேரங்களில் column break, page break போன்றவை கொடுக்க வேண்டியிருக்கும்.


அவற்றை ஒரு type செய்யும்போதே ஷார்ட்-கட் கீஸ் மூலம் கொண்டு வர முடியும்.



அவற்றின் பட்டியல் :




Character Shortcut
A line break (வரி முறிவு)
Shift+Enter
A page break (பக்க முறிவு)
Ctrl+Enter
A column break (நிரல் முறிவு)
Ctrl+Shift+Enter
An optional hyphen ( இணைப்பு சிறுகோடு)
Ctrl+- (hyphen)
A nonbreaking hyphen
Ctrl+Shift+- (hyphen)
A nonbreaking space Ctrl+Shift+Spacebar
A copyright symbol (காப்புரிமை குறியீடு
Alt+Ctrl+C
A registered trademark symbol (பதிவு செய்யப்பட்ட வர்த்தக சின்னம்)
Alt+Ctrl+R
A trademark symbol (வர்த்தக சின்னம்) Alt+Ctrl+T
An ellipsis Alt+Ctrl+. (period)
An em dash Ctrl+Shift+\
An en dash Ctrl+- (on numeric keypad)
The page number (பக்க எண்)
Alt+Shift+P
The current date (தற்போதைய தேதி)
Alt+Shift+D
The current time ( தற்போதைய நேரம்) Alt+Shift+T



இவற்றை பயன்படுத்தி உங்களின் word பயன்பட்டு வேகத்தை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்.



பிடிச்சிருந்தா வோட்டை குத்துங்க.

1 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

Post a Comment

Blog Widget by LinkWithin